பல ஆண்டுகளாக மும்பையிலும் வெளிநாட்டிலும் டாக்ஸிகள் மற்றும் புல்டோசர்களை இயக்கி வந்த ஒரு வாடகைக் கார் ஓட்டுநர், இப்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனை போக்குவரத்து மற்றும் செலவுகள் ஆகியவற்றுக்குச் சிரமப்படுகிறார்கள். பயத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடுகின்றனர்