மனிதர்-உங்களை-அறியலாம்-இயந்திரம்-அப்படியானதல்ல

Bengaluru Urban, Karnataka

Feb 03, 2022

மனிதர் உங்களை அறியலாம், இயந்திரம் அப்படியானதல்ல

பெங்களூருவின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் வயதானோர், புலம்பெயர்ந்தோர், தினக்கூலிகள் மற்றும் குழந்தைகளும் கூட ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஆதார் அட்டைக்கான விரல் பதிவுகள் பொருந்தாததே இதற்குக் காரணம். இப்போராட்டத்தில் எப்போதும் ஆதாரே வெல்கிறது

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Vishaka George

விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.