மாநிலம் முழுக்க விரவிப் பரவியிருக்கும் மண்டிகளின் தொடர்பும் வலைப்பின்னலும் குறைந்தபட்ச ஆதார விலையும்தான் தங்களின் பாதுகாப்புக்கான ஆதாரங்கள் என்கின்றனர் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள்
நோவிடா சிங் ஒரு சுயாதீன திரைப்பட இயக்குநர். பஞ்சாபின் பாட்டியாலாவை சேர்ந்தவர். நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தை அவரின் ஆவணப்படத்துக்காக கடந்த வருடத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருப்பவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.