’போர் வெல்லப்பட்டாலும் இறுதி வெற்றி இன்னும் இல்லை’
சிங்குவில் விவசாயிகள் திரண்டு ஓராண்டு காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதைப் பற்றியும் கடந்த வருடம் கொடுத்த கண்ணீர் மற்றும் வெற்றி பற்றியும் எதிர்காலப் போராட்டங்களைப் பற்றியும் அவர்கள் பேசுகின்றனர்