பெட்ரோல் விலை உயர்வால் திண்டாடும் சிதியின் விற்பனையாளர்கள்
ஊரடங்கில் பிழைத்தாலும், உயரும் பெட்ரோல் விலை வியாபாரத்தை அழிப்பதாக சொல்கிறார்கள் மத்தியப்பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் மோட்டார் பைக்குகளில் சென்று புடவைகள், படுக்கை மற்றும் பிறப் பொருட்கள் விற்பவர்கள்
அனில் குமார் திவாரி மத்தியப்பிரதேசத்தின் சிதி டவுனைச் சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர். சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவை பற்றிய செய்திகளை சேகரிக்கிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.