கர்நாடகாவின் வடகிழக்கு பகுதியான பிதார் மாவட்டத்தில் கடினமாக சம்பாதித்து, கடன் வாங்கி பி.டெக், பி.எட், எம்.பி.ஏ, எல்.எல்.பி போன்ற பட்டப் படிப்புகளை படித்த தலித்துகளும், பழங்குடியினரும் பொதுமுடக்கத்திற்கு முன்பான வேலைகளை இழந்து, தற்போது நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்
தமன்னா நசீர் பெங்களூருவைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.