மஹாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுவில் ஒன்றான கட்கரி இன மக்கள் வேலையிழந்து தவித்துவருகின்றனர். வாழ்வாதார இழப்பே மங்கள் வாக் மற்றும் அவரின் மகள் இருவரையும் தற்கொலை செய்துகொள்ள தூண்டியிருக்கலாம்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.