பஞ்சாப் விவசாயிகள் அவர்களின் மனக்குறைகளை பாடுகிறார்கள்
நவம்பரில் டெல்லியில் நடந்த விவசாயிகள் விடுதலை நடைபயணத்தில், பஞ்சாபை சேர்ந்த ஒரு விவசாயி வழிநடைப்பாடல் ஒன்றை பாடுகிறார். அதில் வேலையின்மை, கடன் மற்றும் நம்பிக்கை இழப்பு ஆகியவற்றை குறித்து விவரிக்கிறார். அதை இங்கே கேளுங்கள்
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.