நெல்-சாகுபடி---கேரளாவில்-நெல்-வளம்-மீட்டெடுப்போம்

Kottayam, Kerala

Apr 20, 2022

நெல் சாகுபடி - கேரளாவில் நெல் வளம் மீட்டெடுப்போம்

கேரள மாநிலத்தில் நெல் சாகுபடி கடந்த பல வருடங்களாகவே படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. இதற்கான காரணங்கள் பல- அவற்றுள் குறிப்பிடத்தக்கது, அதிகபட்சமாக பணப்பயிர் சாகுபடி. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளும், சமூக அமைப்புகளும், குழுக்களும், சங்கங்களும் ஒருங்கிணைந்து நெடுங்காலமாக வறண்டுக் கிடக்கும் தரிசு நிலங்களை மீட்டெடுக்கும் பணியில் இறங்கியுள்ளன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Vishaka George

விஷாகா ஜார்ஜ், பாரியில் மூத்த ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். பாரியின் சமூகதள செயல்பாடுகளை (2017-2025) வழி நடத்தியிருக்கிறார். பாரி கட்டுரைகளை வகுப்பறைகளுக்குள் கொண்டு சென்று, மாணவர்கள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவென கல்விக்குழுவுடனும் பணியாற்றியிருக்கிறார்.

Author

Noel Benno

நோயல் பென்னோ அமெரிக்க இந்திய அறக்கட்டளையின் William J Clinton மானியப்பணியில் இருந்தவர். . தற்போது பெங்களூரின் உள்ள இந்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளியில் பொதுக்கொள்கை பயின்று வருகிறார்.

Translator

Sandhya Ganesan

சந்தியா கணேசன் காண்டெண்ட் ரைட்டர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் மாண்டிசரி ஆசிரியை. கார்பரேட் செக்டரிலும் பல வருட அனுபவம் கொண்டவர். தற்போது Enabled Content என்ற பெயரில், குழந்தைகளுக்கான காண்டெண்ட் உருவாக்கவதில் ஈடுபட்டுள்ளார்.