தமிழகத்தின் நீலகிரியில் கோடா பழங்குடி மக்கள் மத்தியில் பெண்கள் மட்டுமே மண் பாண்டங்கள் செய்ய முடியும். மத அடிப்படையிலான பலமான வேர்கள் இந்தக் கலையை உயிரோடு வைத்திருக்கின்றன. பாரம்பரிய மண் பாண்டங்களை மேம்படுத்துகிற, வணிகப் பொருள்களாக ஆக்குகிற முயற்சிகள் விவாதங்களாகின்றன
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.