நியாயமான உலகத்திற்கான ஒரு காய்கறி விற்பனையாளரின் தேடல்
வறுமை, போலீஸ் தடியடி, பணமதிப்பு நீக்கம் மற்றும் கோவிட்-19 போன்றவற்றை மும்பையின் தெருக்களில் சந்தித்துள்ளார் மிதுன் குமார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர், நகரத்தில் கற்றுக்கொண்ட பாடங்களைப் PARI-க்காக எழுதுகிறார்