நினைவுகள்-மற்றும்-ஏவுகனைகளின்-அருங்காட்சியகம்

Kargil, Jammu and Kashmir

Nov 02, 2021

நினைவுகள் மற்றும் ஏவுகனைகளின் அருங்காட்சியகம்

ஹண்டர்மேன், கார்கில் எல்லைக்கோட்டில் உள்ள ஒரு தொலைதூர கிராமம். இரண்டு விரோதி நாடுகளின் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட ஒரு இடம், தனது வரலாறு மற்றும் மனநிலையை உலகத்திற்காக திறந்து காட்டுகிறது. அங்கு ஆட்களின்றி கிடக்கும் வீடுகள் தற்போது கடந்த காலத்தை பாதுகாக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Stanzin Saldon

ஸ்டான்சின் சால்டன், 2017ம் ஆண்டு பாரியின் நல்கையைப்பெற்றவர். லடாக்கின் லேவைச் சேர்ந்தவர். கல்வி தலைமைக்கான பிரமாள் அறக்கட்டளையின் மாநில கல்வி மாற்ற திட்டத்தின் தர உயர்வு மேலாளர். இவர் இந்திய அமெரிக்க அறக்கட்டளையின் W.J.கிளின்டன் (2015 – 16) நல்கையைப்பெற்றவர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.