‘நாங்கள் தூக்கியெறியப்படுவதை பற்றி எவருக்கும் கவலையில்லை’
பீட் மாவட்டத்தில் தாக்குதல், வன்புணர்வு, கொலை முதலியவற்றால் ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து தப்பிவிட்டார்கள். தொடர் இடமாறுதல் குறித்த அச்சம், களங்கம் கற்பிக்கும் சமூகம் ஆகியவற்றுக்கு மத்தியில் தொற்றுக்காலத்தில் பிழைக்க போராடிக் கொண்டிருக்கின்றனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.