சரக்கு கேந்திரமாக திகழும் வடக்கு-மத்திய டெல்லியில், பல வருடங்களாக சரக்குகளை சுமந்து செல்லும் சில மாட்டுவண்டி உரிமையாளர்கள், நல்ல ஊதியத்தை தேடி வேறு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார்கள். மற்றவர்களோ, இதைவிட்டால் எங்களுக்கு வேறு வேலைவாய்ப்பு இல்லையென்றும் இது எங்களின் பாரம்பரியம் என்றும் கூறுகிறார்கள்