தற்கொலை உயிர்வாழ்பவர்களை குறித்தது, மரணித்தவர்கள் குறித்தானதல்ல
கமலாபாய் குத்தே தனது குடும்பத்தை காப்பாற்ற உழைக்கும் ஒரு சிறு விவசாயி. 1990ம் ஆண்டுகளில் போதிய விளைச்சலும் வருமானமும் இல்லாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட சுமார் 100,000 விவசாயிகளில் இவரது கணவரும் ஒருவர்.
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Neelambaran A
பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் நீலாம்பரன் ஆ, 13 வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்திருக்கிறார். தற்போது நியூஸ் கிளிக் ஊடகத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். அரசியல், கிராமப்புற விவசாயம் மற்றும் உழைப்பாளர் பிரச்னைகளில் ஆர்வம் கொண்டவர்.