ஒரிசாவைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள், சூரத் நகரத்தின் விசைத்தறி ஆலைகளில் கடுமையான வேலைநேரத்துக்குப் பிறகு, குறுகிய நெரிசலான அறைகளில் மின்தடை, நீர்த் தட்டுப்பாடு, அழுக்கு மற்றும் இரைச்சல் ஆகியவற்றுக்கு நடுவே சுழற்சி முறையில் தங்கியிருக்கிறார்கள். இங்கே உடல்நலக்குறைவுகள் சகஜம். அதுபோலத்தான் மன அழுத்தம் மற்றும் குடிப்பிரச்சனையும்
ரீத்திகா ரேவதி சுப்ரமணியன் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர். இவர் மேற்கிந்தியாவின் அமைப்புசாரா துறைகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான என்ஜிஓ அமைப்பான ஆஜீவிகா பீரோவில் மூத்த ஆலோசகராக உள்ளார்.
See more stories
Translator
Subhashini Annamalai
சுபாஷினி அண்ணாமலை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு சுதந்திர மொழிபெயர்ப்பாளர் மற்றும் குரல் கலைஞர். தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருக்கிறது என்று நம்பும் அவர், வாழ்வு முழுவதும் கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.