மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் சாஸ்கமான் அணை அருகே வசிக்கும் விவசாயிகளின் உணவுப் பயிர்களையும், பழ மரங்களையும் ஆண்டுதோறும் தின்று அழிக்கின்றன ஆப்பிரிக்க பெரு நத்தைகள்
தேவான்ஷி பரேக் அண்மையில் ஃப்ளேம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பாரியில் டிசம்பர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை பயிற்சி பணி பெற்றார் இவர்.
See more stories
Editor
Sanviti Iyer
சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.
See more stories
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.