டெல்லி நுழைவாயிலில் விவசாயிகளின் பெல்லா சியோ பாடல்
கடந்த சில மாதங்களாக டெல்லி நுழைவாயிலில் நடைபெற்று வரும் விவசாயிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் போராட்டத்தில் நம்ப முடியாத அளவு பாடல்களுக்கும், கவிதைகளுக்கும் இடம் இருந்தது. இந்தப்பாடல், நிச்சயமாக பல ஆண்டுகளில் வந்துள்ள ஒரு சிறந்த போராட்ட பாடலாகும்
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.