ஜிகர்-டெட்டின்-சோகங்கள்

Srinagar, Jammu and Kashmir

Feb 26, 2021

ஜிகர் டெட்டின் சோகங்கள்

ஸ்ரீநகர் தால் ஏரியில் உள்ள தனது படகு இல்லம் மற்றும் குடிசையில், தனது கணவர் மற்றும் மகன் இறந்த பின்னர் பல ஆண்டுகளாக ஜிகர் டெட் தனியாக வசித்து வருகிறார். அங்கு அவர் கணவர் மற்றும் மகனின் நினைவுகள் நிறைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து போடப்பட்ட உள்ளூர் மற்றும் தேசிய ஊரடங்குகளால் அவரின் துன்பங்கள் அதிகரித்துவிட்டது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Muzamil Bhat

முசாமில் பட், ஸ்ரீநகரை சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞரும் பட இயக்குநரும் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இருந்தார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.