2021ம் ஆண்டின் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி, அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் உரிமைகள் பாதுகாப்பை அறவழியில் வலியுறுத்திய நிகழ்வு ஆகும். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்காக விவசாயிகள் நடத்திய நீண்ட போராட்டத்துக்கு இப்படம் மரியாதை செலுத்துகிறது
ஆதித்யா கபூர், தில்லியைச் சேர்ந்த காட்சிப் பயிற்சியாளர். தலையங்கம் மற்றும் ஆவணப் பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது செயல்முறை அசையும் படங்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளடக்கியது. ஒளிப்பதிவு தவிர, ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் ஆகியவற்றை இயக்கியுள்ளார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.