ஒடிசாவிலிருந்து புலம் பெயர்ந்து கூலி வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தெலங்கானாவின் செங்கல் சூளைகளில் சிக்கியுள்ளனர். ஏற்கனவே பணி சுரண்டல் நிறைந்த இந்த வேலையில் ஊரடங்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கும் திரும்ப முடியாமல், சமைக்க உணவுப் பொருட்களும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
வர்ஷா பார்கவி தொழிலாளர், குழந்தைகள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர். தெலங்கானாவைச் சேர்ந்த பாலின உணர்திறன் பயிற்சியாளர்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.