சிட்டிலிங்கி பள்ளத்தாக்கில் முன்னேற்றத்தை தைக்கும் பெண்கள்
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த லம்பாடி பெண்கள், மிகக் கவனமாகவும் முழுத் திறனோடும் தங்களின் எம்பிராய்டரி கலைக்கு புத்துயிர் அளித்திருக்கிறார்கள். கட்டெர் என்னும் இந்த பாரம்பரியமான தொழிலில் இருந்து வரும் வருமானம்தான் அவர்களை வாழ்வாதாரத்திற்காக இடம் பெயராமல் வைத்திருக்கிறது.
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Gunavathi
குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.