சிங்கு போராட்டத்தில் கழைக்கூத்தாடிகளின் அதிர்வு நடனம்
வாழ்வாதாரத்திற்கு போராடி வரும் சத்திஸ்கர் கிராம கழைக்கூத்தாடிகள் விவசாயிகளின் உரிமைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் டெல்லியின் சிங்கு எல்லையில் உள்ள போராட்டக் களத்திற்குச் சென்றுள்ளனர்
அமிர் மாலிக் ஒரு சுயாதின பத்திரிகையாளர். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இணைந்தார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.