சம்சுதீன்-ஒரு-ஸ்பேனர்-இன்னும்-பணியில்-உள்ளது

Belgaum, Karnataka

Sep 23, 2019

சம்சுதீன்: ஒரு ஸ்பேனர் இன்னும் பணியில் உள்ளது

சம்சுதீன் முல்லா 70 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ள சிறந்த மெக்கானிக்காக பெல்காம் மற்றும் கோலாப்பூர் மாவட்ட கிராமங்களில் அறியப்படுகிறார். அவருக்குப் பிறகு இந்த வேலையை செய்வதற்கு நிறைய ஆட்கள் இல்லை, இந்த அழுக்கான வேலையின் மீது அவருக்கு இன்றும் பேரார்வம் இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.