’கொரோனா வைரஸ்ஸுக்கும் வெயிலுக்கும் நாங்கள் அஞ்சவில்லை’
ஊதியம் நிறுத்தப்பட்டு உணவும் தீர்ந்தபிறகு, வாரணாசி உணவகங்களில் வேலை பார்த்திருந்த பிகாரின் கயா மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வீடுகளை நோக்கி செல்லத் தொடங்கினர். அதே மாவட்டத்தை சேர்ந்த பிற தொழிலாளர்கள் வெகுதூரத்திலிருக்கும் தமிழகத்தில் அநாதரவாக தவித்துக் கொண்டிருக்கின்றனர்