‘கையால் கழிவகற்றும் வேலை சட்டவிரோதமானது என தெரியாது’
ஹைதராபாத்தில் கையால் கழிவகற்றும் வேலையை 2016ம் ஆண்டு பார்த்துக் கொண்டிருந்தபோது கோட்டையாவும் வீராசாமியும் இறந்தனர். அந்த வேலையை தடை செய்ய சட்டம் இருப்பது தெரியாமலும் இழப்பீடு மறுக்கப்பட்டும் அவர்களின் குடும்பங்கள் அதிகரிக்கும் கடன்களுடன் போராடுகின்றனர்
அம்ருதா கொசுரு, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்; சென்னையில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியின் இதழியல் மாணவர்.
See more stories
Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.