குப்பை-சேகரிப்பவர்களின்-பயமும்-நம்பிக்கையும்-பிளாஸ்டிக்கும்

Srinagar, Jammu and Kashmir

Sep 23, 2021

குப்பை சேகரிப்பவர்களின் பயமும் நம்பிக்கையும் பிளாஸ்டிக்கும்

நாளொன்றுக்கு 500 டன் குப்பைகள் ஸ்ரீநகரில் உருவாகின்றன. நகராட்சி ஊழியர்களை தாண்டி, அமைப்புசாரா குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் பெருமளவு குப்பைகளை ஒவ்வொரு நாளும் அகற்றுகின்றனர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Muzamil Bhat

முசாமில் பட், ஸ்ரீநகரை சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞரும் பட இயக்குநரும் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இருந்தார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.