இனரீதியிலான வன்முறையும் உலகெங்கும் புலம்பெயர்ந்தவர்களை தடுத்து, கைது செய்து, நாடு கடத்தும் போக்கும் சொந்த நாட்டில் சிறுபான்மைக்கு எதிரான வெறுப்பின் அதிகரிப்பும் பாதித்த ஒரு கவிஞர் தாய் மதம் திரும்புவதைப் பற்றி சிந்திக்கிறார்
அன்ஷு மால்வியா ஒரு இந்தி கவிஞர். மூன்று கவிதைத் தொகுப்பை பிரசுரித்தவர். அலகாபாத்தைச் சேர்ந்த சமூகக் கலாசார செயற்பாட்டாளர் ஆவார். நகரத்தின் ஏழைகளுக்காகவும் முறைசாரா தொழிலாளருக்காகவும் கூட்டுக் கலாசாரத்துக்காகவும் இயங்குபவர்.
Illustrations
Labani Jangi
லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.