கலு தாஸ்ஸின் குப்பை வியாபாரத்துக்கு உதவும் ஊரடங்கு
கொல்கத்தாவுக்கு சென்று குப்பை சேகரிக்கும் கலு தாஸ் சில வாரங்களுக்கு முன் மீண்டும் வேலை தொடங்கினார். வியாபாரம் பெரிதாக இல்லை. லாபம் குறைவு. மனைவி வேலையிழந்து விட்டார். குடும்பம் சிரமத்தில் இருக்கிறது
பூஜா பட்டாச்சார்ஜி கொல்கத்தாவைச் சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர். அவர் அரசியல், பொது கொள்கை, சுகாதாரம், அறிவியல், கலை, கலாச்சாரம் குறித்த செய்திகளை அளித்து வருகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.