’கோவிட் -19’ ஊர்முடக்கமானது, சத்திஸ்கரில், எளிதில் சரிவைக் காணக்கூடிய கமர் பழங்குடியினரின் பொருளாதாரத்தை சுக்குநூறாக்கிவிட்டது. கூடை முடைவது, மகுவா மலர்களை விற்பதன் மூலம் குருவிசேர்ப்பதைப் போல அவர்கள் வருமானத்தை ஈட்டுகின்றனர்
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
See more stories
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.