ஒரு-புத்தகம்-மற்றும்-மூன்று-அண்டைவீட்டார்-கதை

South 24 Parganas, West Bengal

May 29, 2023

ஒரு புத்தகம் மற்றும் மூன்று அண்டைவீட்டார் கதை

நம்மை உருவாக்கியிருக்கும் விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்திய அரசியல் சாசனம் ஒன்பது ஹைக்கூ கவிதைகளால் கொண்டாடப்படுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Joshua Bodhinetra

ஜோஷுவா போதிநெத்ரா, பாரியின் இந்திய மொழிகளுக்கான திட்டமான பாரிபாஷாவின் உள்ளடக்க மேலாளராக இருக்கிறார். கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியத்தில் ஆய்வுப்படிப்பு படித்திருக்கும் அவர், பன்மொழி கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும், கலை விமர்சகரும், ச்மூக செயற்பாட்டாளரும் ஆவார்.

Illustration

Labani Jangi

லபானி ஜங்கி, மேற்கு வங்க நாடியா மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஓவியர். டி.எம்.கிருஷ்ணா-பாரியின் முதல் விருதை 2025-ல் வென்றவர். 2020-ல் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். ஆய்வுபடிப்பு முடித்தவரான லபானி, கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் தொழிலாளர் புலப்பெயர்வுகளில் இயங்கி வருகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.