பிடிவாதத்துடனும் நெகிழ்ச்சியான மனநிலையுடனும், உ.பி. மாநிலம் அம்ரோஹாவிலிருந்து மும்பைக்கு பிழைக்க வந்த அய்னுல் ஷேக்கின் கதை இது. அவர் வறுமை, சுரண்டல்களைத் தாண்டி குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பதற்காக தெருக்களில் வசிக்கிறார்
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.