நீலகிரியில் வாழ்கிற தோடர் பழங்குடி மக்களின் தனிச் சிறப்பான கைவேலை அலங்கார வடிவங்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் இருக்கிறது. ஆனாலும் அவற்றை பலரும் காப்பியடிக்கிறார்கள். இதற்கு எதிராக இணைந்து செயல்படுகிற போக்கு தோடர்களிடம் குறைவாக இருக்கிறது. அவர்களிடையே உள்ள கைவினைஞர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் சேர்ந்து இந்த அரிய வகை கைவேலை அலங்கார வடிவங்களுக்கான எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.