இப்படி ஒரு பெரு நஷ்டத்தை இதுவரை வாழ்வில் சந்தித்ததில்லை
நாசிக் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் பெய்த மழையில் சோயா மற்றும் மானாவாரி பயிர்கள் பெரும் சேதமடைந்தன. விவசாயிகள் தற்போது அடுத்த அறுவடையை நம்பியிருக்கின்றனர். தங்களுக்குண்டான நஷ்டங்கள் மகாராஷ்டிர மாநில அரசியல் சூழலில் கண்டுகொள்ளப்படாமல் விடுபட்டுள்ளதால் ஏமாற்றடைந்துள்ளனர்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Neelambaran A
பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் நீலாம்பரன் ஆ, 13 வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்திருக்கிறார். தற்போது நியூஸ் கிளிக் ஊடகத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். அரசியல், கிராமப்புற விவசாயம் மற்றும் உழைப்பாளர் பிரச்னைகளில் ஆர்வம் கொண்டவர்.