இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட அனைவரும் சென்றுவிட்டனர்
மராத்வாதாவில் உள்ள பீட் மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள வயதானவர்கள் அனைவரும் இந்த தனிமைக்குப் பழகிக்கொண்டனர். அக்டோபர் முதல் மார்ச் வரை அவர்களின் குடும்பத்தில் உள்ள இளம் தலைமுறையினர் அனைவரும், கரும்பு வயல்களில் வேலை செய்வதற்காக இடம்பெயர்ந்து சென்று விடுகின்றனர். இதனால் அந்த ஊரே பாலைவனம்போல் வெறிச்சோடி கிடக்கிறது.
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.