ஆந்திரப்பிரதேசத்தின் குடிக்கால் கிராமம், 2019 முதல் ‘திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற கிராமம்’ என அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு கழிப்பறை வசதிகளும் இல்லை. தங்கள் வாழ்விலும் மாற்றமும் ஏற்படவில்லை என்கின்றனர் அக்கிராமத்தினர்
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
See more stories
Student Reporter
Kasturi Kandalam
கஸ்தூரி கண்டலம் பெங்களூர் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் முதலாண்டு முதுநிலை பொருளாதாரம் படிக்கும் மாணவி.
See more stories
Student Reporter
Kruti Nakum
க்ருதி நகும் பெங்களூர் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் முதலாண்டு முதுநிலை பொருளாதாரம் படிக்கும் மாணவி
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.