பஞ்சத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் உழன்று கொண்டிருக்கும் விதர்பா விவசாயிகளுக்கு இப்போது புதிய கவலை வந்திருக்கிறது. மகாராஷ்டிராவின் ததோபா அந்தாரி புலிகள் சரணாலயத்தை கடக்கும்போது விலங்குகளால் தாக்கப்படுவதுதான் அக்கவலை. அரசிடமிருந்து பெரிய உதவியில்லாததால், தங்களை தாங்களே அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது