2020-21-ல் டெல்லியின் எல்லையில் நடந்த விவசாயப் போராட்டங்களின்போது எழுதப்பட்ட இக்கவிதை, போராட்ட உணர்வைக் கொண்டாடுகிறது. மே 11, 2024 அன்று மறைந்த பஞ்சாபை சேர்ந்த சுர்ஜித் படார் எழுதிய இக்கவிதையை அவரின் நினைவாக பிரசுரிக்கிறோம்
பாரிபாஷா என்பது இந்திய மொழிகளில் கட்டுரைகளை அளிப்பதற்கும் அக்கட்டுரைகளை மொழிபெயர்ப்பதற்குமான எங்களின் தனித்துவமான இந்திய மொழிகள் திட்டம் ஆகும். பாரியின் ஒவ்வொரு கட்டுரையின் பயணத்திலும் மொழிபெயர்ப்பு பிரதானமான பங்கை வகிக்கிறது. ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட எங்களின் குழு, நாட்டின் பலதரப்பட்ட மொழி மற்றும் பண்பாட்டு பரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டுரைகள், அவற்றின் மாந்தர்களுக்கு மீண்டும் சென்றடைவதையும் அது உறுதிப்படுத்துகிறது.
See more stories
Illustration
Labani Jangi
லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.