2023ம் ஆண்டில் பாரியின் சிறப்புகள்
அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைகளை ஆவணப்படுத்தும் பணியில் ஒன்பது வருடங்களை நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம். இந்த வருடம் பற்றிய பார்வை
டிசம்பர் 23, 2023 | ப்ரிதி டேவிட்
2023-ல்: வரிகள், கவிதைகள் மற்றும் குரல்கள்
இதழியலின் பெட்டகம், கவிதையும் பாடல்களையும் 2023ம் ஆண்டில் உருவாக்கிய விதம் இதுதான். பல பிரச்சினைகள் இருந்தபோதும் நம் உலகையும் வாழ்க்கைகளையும் வடிவமைத்த மீளும் தன்மையின் ராகங்கள் இவை
டிசம்பர் 24, 2023 | பிரதிஷ்தா பாண்டியா , ஜோஷுவா போதிநெத்ரா மற்றும் அர்ச்சனா ஷுக்லா
பாரி நூலகம்: வெறும் தரவுகள் அல்ல
கடந்த 12 மாதங்களில் நூற்றுக்கணக்கான அறிக்கைகளும் கணக்கெடுப்புகளும் ஆயிரக்கணக்கான வார்த்தைகளும் நூலகத்தில் சேகரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் நீதி மற்றும் உரிமைகளுக்கு வலு சேர்க்கக் கூடியவை
டிசம்பர் 25, 2023 | பாரி நூலகம்
2023: தேர்ந்தெடுக்கப்பட்ட பாரி படங்கள்
பாரம்பரியங்களுக்கான நூலகங்கள் முதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தோக்ரா கலை, அல்ஃபோன்சா மாம்பழ விவசாயிகள் வரை பல விஷயங்கள் சார்ந்த படங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம். நிதானமாக அவற்றை பார்த்து களிக்கவும்!
டிசம்பர் 26, 2023 | ஷ்ரேயா காத்யாயினி , சிஞ்சிதா மாஜி மற்றும் உர்ஜா
2023: பாரிபாஷை - மக்களின் மொழிகளில் மக்களுக்கான பெட்டகம்
பாரி கட்டுரைகள் 14 இந்திய மொழிகளில் பிரசுரிக்கப்படுவதே, அத்தளம் இதழியலுக்கான பன்மொழித்தளமாக இயங்கும் தனித்துவத்துக்கான சான்று. ஆனால் அது மட்டுமே பிரதான விஷயம் கிடையாது… பாரிபாஷை பற்றி மேலதிக தகவல் தெரிந்து கொள்ள மேலும் வாசியுங்கள்
டிசம்பர் 27, 2023 | பாரிபாஷா குழு
2023-ல் ஒளியால் எழுதப்பட்ட எழுத்துகள்
வருடம் முழுக்க பாரியில் வெளியான ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எண்ணற்ற கதைகள் சொல்பவை. கிராமப்புற இந்தியாவின் துடிக்கும் இதயத்துக்குள் நம்மை கொண்டு சென்ற சில புகைப்படங்கள் இங்கே
டிசம்பர் 28, 2023 | பினாய்ஃபர் பருச்சா
2023: இளமையில் கல்
‘நம் காலத்தின் வாழும் பாடநூல்’ - நாடு முழுவதுமுள்ள வகுப்பறைகளில் பாரி கொண்டுள்ள பெரும் கட்டுரைகள் பரப்பு தொடங்குவது இப்படித்தான். மாணவர்களும் பங்களிக்க விரும்புவார்கள். எனவே அவர்கள் எங்களின் பயிற்சிப் பணியில் பங்கேற்று நேர்காணல் செய்கின்றனர். புகைப்படங்கள் எடுக்கின்றனர். ஆவணப்படுத்துகின்றனர். கிராமப்புற பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் எங்களின் பணிக்கு தங்களின் பங்களிப்பை அவர்கள் வழங்குகின்றனர்
டிசம்பர் 29, 2023 | பாரி கல்விக் குழு
சமூக ஊடகம்: பாரியின் முக்கியமான அம்சம்
எங்களின் கதைகள் தூரமாக, பலதரப்பட்ட மக்களையும் சென்றடைய எங்களின் சமூக ஊடகப் பதிவுகள் உதவுகின்றன
டிசம்பர் 30, 2023 | பாரி குழு
2023: முகங்களைக் கடந்து…
எங்களின் இந்த வருட அறிமுகங்களாக, ஆதிவாசி சமூகங்கள், மேற்கு வங்காள பிர்பூம் விவசாயிகள் மற்றும் கேரளா ஆலப்புழாவின் தென்னை நார் தொழிலாளர்கள் ஆகியோரை இணைத்துள்ளோம்