mumbais-adivasis-stand-up-to-be-counted-ta

Mumbai Suburban, Maharashtra

Sep 07, 2023

பழங்குடியினராக ஏற்க கோரி மும்பையில் திரண்ட பூர்வகுடிகள்

உலக பூர்வகுடிகள் தினத்தையொட்டி மும்பையின் ஆரே வனப்பகுதியை சுற்றியுள்ள பழங்குடியினர் தங்களது பலத்தையும், ஒற்றுமையையும் காட்டும் வகையில் அணி திரண்டனர்

Student Reporter

Ishita Pradeep

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Ishita Pradeep

இஷிதா பிரதீப் கிரியா பல்கலைக்கழகத்தில் வரலாறு, அரசியலியல் துறையில் பட்டம் பெற்றவர். விளிம்பு நிலை சமூகங்களின் மீது அரசின் கொள்கைகள் எவ்வாறு தாக்கம் செய்கின்றன என்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். 2023 பாரி பயிற்சிக்காலத்தின்போது இக்கட்டுரையை அவர் எழுதினார்

Editor

Sanviti Iyer

சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.