பேசும் வண்ணங்களும் புன்னகை ஈர்க்கும் வடிவமைப்புகளும்
உத்தராகண்ட் மாநிலம் சல்மாதா கிராமத்தைச் சேர்ந்த லடைதி தேவி, மற்ற பெண்கள் எதிர்பார்க்கும் ஒரு புத்திசாலி வீராங்கனை. அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, நெசவுத் தொழிலில் தனது பாதையை அவர் கண்டடைந்தார் - இப்போது உள்ளூரில் புகழ்பெற்ற நெசவை செய்கிறார்
பூஜா அவஸ்தி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகத்தின் சுதந்திர பத்திரிக்கையாளர். லன்னோவைச்சார்ந்த ஆர்வமுடைய புகைப்பட கலைஞர். அவருக்கு யோகா, பயணம் மற்றும் கைவினைப்பொருட்கள் பிடிக்கும்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.