உலக தபால் நாளில், கர்நாடகாவின் தும்குர் மாவட்டத்திலுள்ள ஆறு கிராமங்களுக்கு பொறுப்பாக இருக்கும் கிராமப்புற தபால் சேவகரான ரேணுகா பிரசாத் பற்றிய கட்டுரை. காலையிலேயே பணியைத் தொடங்கிவிடும் அவர், ஒவ்வொரு நாளும் சைக்கிளில் பயணித்து முக்கியமான தபால்களையும் கடிதங்களையும் ஆவணங்களையும் உரியவர்களுக்கு சேர்க்கிறார். முக்கியமான பணியை செய்தாலும் அவருக்கு அரசு, ஓய்வூதியம் வழங்கவில்லை
நாங்கள் கிராமப்புற இந்தியாவையும் கிராமப்புற மக்களையும் பிரதான கல்வித் திட்டத்துக்குள் கொண்டு வருகிறோம். சுற்றி நடக்கும் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் விரும்பும் இளைஞர்களுடன் இணைந்து, இதழியல் செய்தி உருவாக்க அவர்களுக்கு வழிகாட்டி பயிற்சியளிக்கிறோம். அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைகள் பற்றிய சிறந்த புரிதலை வழங்கும் வகையில் பட்டறைகள், அமர்வுகள் மற்றும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உருவாக்குகிறோம்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.