பாலியல் மற்றும் பாலின வன்கொடுமை பெரும்பாலும் உறவினர்களாலும் தெரிந்தவர்களாலும்தான் இழைக்கப்படுகிறது. அஸ்ஸாமை சேர்ந்த இளம்பெண் கோமலுக்கும் அதுவே நேர்ந்தது. டெல்லியின் விபச்சார விடுதிகளிலிருந்து அவர் தப்பித்து வந்திருக்கிறார். இரண்டாம் முறையாக காப்பாற்றப்பட்டிருக்கும் அவரை, வீட்டுக்கு காவலர்கள் திருப்பி அனுப்புகின்றனர். அங்குதான் அவரை பாலியல் வன்கொடுமை செய்தவனும் இருக்கிறான்
பாரி சைகியா ஒரு சுயாதீன பத்திரிகையாளர். தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோத குடியேற்றம் குறித்து ஆவணப்படுத்துகிறார். Journalismfund Europe-ன் மானியப் பணியாளராக 2023, 2022 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இருந்தவர்.
Illustration
Priyanka Borar
ப்ரியங்கா போரர், தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.
Editor
Anubha Bhonsle
அனுபா போன்ஸ்லே, 2015 ல் பாரியின் நல்கையை பெற்றவர். சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் ICFJ Knight நல்கையை பெற்றவர். இவருடைய Mother, where's my country? என்கிற புத்தகம் மணிப்பூரின் சிக்கலான வரலாறு, ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகார சட்டம் , அதன் தாக்கம் போன்றவற்றை பேசும் புத்தகம்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.