மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்துகிற மங்களா பான்சோடே தமாஷா குழுவின் பெண் நாட்டியக் கலைஞர்களுக்கு நிலையான வருமானமும் வருகிறது. பாலியல் சித்திரவதைகளும் இடைவிடாத வேலைகளும் வருகின்றன. தனிப்பட்ட விஷயங்களுக்கு இங்கே இடமே இல்லை. நாடகக் காட்சிகளுக்கு இடையே பிரசவம் ஆகிற பெண்கள் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதும் இங்கே நடக்கின்றன
வினயா குர்த்கோட்டி நகல் ஆசிரியர் மற்றும் புனேவைச் சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர் ஆவார். இவர் கலை மற்றும் கலாச்சாரம் பற்றி எழுதுகிறார்.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.