firing-the-last-of-the-pots-in-rasulpur-sohawan-ta

Vaishali, Bihar

Oct 21, 2024

ரசூல்பூர் சோஹாவனில் சுடப்படும் கடைசி பானை

பீகாரின் வைஷாலி மாவட்டத்தில், சுதாமா கும்பார் இன்னும் அடுப்பை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது கிராமத்தில் பல குயவர்கள் கைவினை களிமண் பொருட்களுக்கு ஆகும் உற்பத்தி செலவை சமாளிக்க முடியாமல், மண் பாண்டங்களுக்கான மலிவான மாற்றுகளால் பாதிக்கப்பட்டு, பிற வேலைகளுக்கு சென்றுவிட்டனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shubha Srishti

சுபா சிருஷ்டி, மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸின், ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கில் எம்ஃபில்-பிஎச்டி ஆராய்ச்சி மாணவி.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.