‘எப்படி இருக்கிறேனோ அப்படியே எல்லாரும் என்னை ஏற்றுக் கொள்கிறார்கள்’
துளசி, இருளர் சமூகத்தை சேர்ந்த திருநங்கை ஆவார். தனியாக குழந்தையை வளர்த்து வரும் அவர், தினக்கூலி வேலைக்கு சென்றும் கோவில் சடங்குகளில் பங்கெடுத்தும் இயற்கை மருத்துவம் அளித்தும் வாழ்ந்து வருகிறார். சர்வதேச திருநர் புலப்பாடு நாள் கட்டுரை
ஸ்மிதா துமுலூரு பெங்களூரில் வாழும் ஓர் ஆவணப் புகைப்படக் கலைஞர். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இவரது முந்தைய பணியில், ஊரக வாழ்வு பற்றிய இவரது செய்திகள், ஆவணப்படுத்தல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
Editor
Sanviti Iyer
சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.