ஜோலன் சங்கா ஈச்சை ஓலைகளை கொண்டு பாய்களை பின்னி தைக்கிறார். ஜார்க்கண்டைச் சேர்ந்த முண்டா பழங்குடியினரான இவர், ஒற்றைப் பெற்றோரும் விவசாயத் தொழிலாளியும் ஆவார்
ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள சாலங்கி கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார் அஞ்சனி சங்கா. 2022 ஆம் ஆண்டில், அரசு சாரா அமைப்பான சஜே சப்னேவால் பாரி கல்வியுடன் ஆவணப்படுத்துதல் குறித்த ஒரு குறுகிய படிப்பை உள்ளடக்கிய ஒரு வருட வழிகாட்டுதல் திட்டத்திற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
See more stories
Editors
Aakanksha
ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.
See more stories
Editors
Swadesha Sharma
ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.