விவசாயங்களின் வருமானம் தொடர்ந்து குறைந்துக்கொண்டு வருவதில், மராத்வாடாவின் விவசாயங்கள் பலரும் கரும்பு தோட்டங்களின் கூலித்தொழிலாளர்களாக தற்போது வேலை செய்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு பின்னால் ஐந்து மாதங்களாக பல மணிநேர கடும் உழைப்பும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள், மிகக்குறைந்த சம்பளம், அவர்களின் குழந்தைகள் கல்வி பயிலாமல் போகும் சூழல்கள் போன்ற காரணங்கள் இருந்தாலும், இப்பணி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Shobana Rupakumar
சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.