ஹசன்-அராவின்-ஆடுகளின்-சிறு-உலகமும்-நம்பிக்கைகளும்

Sitamarhi, Bihar

Sep 07, 2021

ஹசன் அராவின் ஆடுகளின் சிறு உலகமும் நம்பிக்கைகளும்

பீகார் மாநிலம் பரி புல்வாரியா கிராமத்தில் வசிக்கக்கூடிய ஹசன் அரா ஒரு நிலமற்ற தொழிலாளர். அதனால், குடும்பத்தை நடத்துவதற்கு ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். அவரது பிள்ளைகள் வளர்ந்ததும் கடினமாக உழைத்து குடும்பத்திற்கு நல்ல செல்வநிலையைக் கொண்டுவருவார்கள் என்று அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Qamar Siddique

கமார் சித்திக்கி, பாரியில் உருது மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். அவர் தில்லியை சார்ந்த பத்திரிகையாளர் ஆவார்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.