ஷாந்தியின்-வகுப்பறையில்-ஒரு-கானகம்

The Nilgiris, Tamil Nadu

Sep 23, 2020

ஷாந்தியின் வகுப்பறையில் ஒரு கானகம்

கிராமப்புற பழங்குடியின பெண்களில் 0.9 சதவீதம் மட்டும் பட்டதாரிகள். அவர்களில் கூடலூர் தொடக்கப் பள்ளி ஆசிரியை ஷாந்தி குஞ்ஜனும் ஒருவர். பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி பொருத்தமானதாகவும், அவர்களுக்கு எட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.